சன் குழுமத்தை முடக்குவதை ஏற்க முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: எப்.எம். ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க அனுமதி மறுத்தது அரசியல் சட்ட விரோதம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் கூறியுள்ளதாவது: சன் குழுமத்தை முடக்க முயலும் நடவடிக்கையை ஏற்க முடியாது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எவரும் அரசின் நடவடிக்கையை ஏற்க மாட்டார்கள். 23 ஆண்டுகளாக சன் குழுமம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சன் குழுமம்மீது தேசவிரோத குற்றச்சாட்டு எதுவும் கிடையாது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சன் குழுமம் செயல்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. சன் குழுமம் மீதான நடவடிக்கை அப்பட்டமான பழிவாங்கும் செயல். கருத்து சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
இதேபோல, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications