பிரசாதம் கொண்டு சென்ற கோகுல இந்திராவுக்கு அப்போலோவுக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு!
சென்னை: முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அப்போலோ மருத்துவமனைக்குள் உள்ளே செல்ல இன்று அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு தீவிர தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் சீக்கிரம் நலம் பெற வேண்டும் என்றும் வழக்கமான பணிகளை தொடர வேண்டும் என்றும் அதிமுகவினர் யாகம், பூஜை என பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை முன்பே பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு பூஜையை நடத்தினர். இந்த பூஜையில் அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
பூஜை முடிந்த பின்னர், பிரசாதத்தை கோகுல இந்திரா எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் 2ம் தளத்திற்கு சென்றார். ஆனால், அவர் 1ம் தளத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், பிரசாதத்திற்கெல்லாம் அனுமதி இல்லை என்று கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் முகம் சோர்ந்த நிலையில் வெளியே வந்தார் கோகுல இந்திரா.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications