வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு - விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி ஆஜர்!
விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சரான பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, பேராசிரியர் மணிவண்ணன் ஆகிய 3 பேர் மீது 2002 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு நீதிபதி சுந்தரமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. கோர்ட்டில் பொன்முடி ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக ஒரு சாட்சியிடம் விசாரணை நடைபெற்றது.
இதேபோல் 2012 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.
இந்த வழக்கு விசாரணையும் இன்று விழுப்புரம் லஞ்சம், ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கிலும் பொன்முடி ஆஜர் ஆனார். இந்த வழக்கு தொடர்பாக 5 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications