தலைமைச் செயலக வளாகத்தில் பைக்கில் ஜாலியாக வலம் வந்த போலி இன்ஸ்பெக்டர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சுற்றித் திரிந்த போலி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்ஸ்பெக்டர் உடையில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிவதாக கோட்டை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அந்நபரின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அடுத்த வைகுண்டபதி சர்வோதய கிராமத்தை சேர்ந்தவர் டி.செல்லப்பாவின் மகன் தினேஷ் (30) எனத் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டுள்ள தினேஷிடம் என்ன காரணத்திற்காக அவர் இன்ஸ்பெக்டர் வேடத்தில் தலைமைச் செயலகத்தில் சுற்றினார் எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதி உயர் பாதுகாப்புப் பகுதியான தலைமைச் செயலகம் வளாகத்திலேயே தைரியமாக ஒரு நபர் போலீஸ் வேடத்தில் சுற்றி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications