அதிமுக எம்.எல்.ஏ கார் மோதி விவசாயி பலி - திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம்,பெரியகுளம் அருகே அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் கார் மோதி விவசாயி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்தவர் அரங்கசாமி. விவசாயியான இவர் நேற்று மாலை 3.30 மணியளவில், பெரியகுளம் பிரிவு அருகே மொபட்டில் சென்றார்.
அப்போது, தளியில் இருந்து உடுமலை நோக்கிச் சென்ற மடத்துக்குளம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சண்முகவேலு பயணம் செய்த கார் அரங்கசாமி சென்ற மொபட் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்து சாலையில் உயிருக்குப் போராடிய முதியவரை எம்.எல்.ஏவும், உடன் வந்தவர்களும் மீட்டு உடுமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரங்கசமியை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications