காதலனுடன் ஓடிய மகள்.. வேதனையில் உயிரை மாய்த்த தந்தை
ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காதலனுடன் மகள் வீட்டை விட்டு வெளியேறியதால் வேதனையும், அவமானமும் அடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர் அருகே உள்ள சின்னவெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர் ஒரு விவசாயி. இவரது மகள் இளவரசி. 20 வயதான அவர் வாணியம்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரும், அதே ஊரைச் சேர்ந்த 22 வயது விக்னேஷும் காதலித்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் காதலுக்கு வீடுகளில் சம்மதம் கிடைக்காது என்று இருவரும் அஞ்சினர். இந்த நிலையில், 20-ந் தேதி இளவரசி, கரும்பூரில் உள்ள ஒரு வங்கிக்கு பணம் எடுப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
அப்போதுதான் விக்னேஷ் - இளவரசி இடையிலான காதல் குறித்து பன்னீர் செல்வத்துக்குத் தெரிய வந்த்து. இதனால் அவர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதையடுத்து பன்னீர் செல்வம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஜாதிக் கலவரம் மூண்டு விடாமல் தடுக்க போலஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications