14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை மீது பாய்ந்தது போக்சோ
14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

ஒட்டன்சத்திரம்: பெற்ற மகளையே மகளையே கட்டாயப்படுத்தி, மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது நரிப்பட்டி என்ற கிராமம். இங்குள்ள தனியார் மில் ஒன்றில் கூலி வேலை செய்து வருபவர் பாலமுருகன். இவருக்கு ஜோதி என்ற மனைவியும் 14 வயதில் ஜோதி என்ற ஒரு மகளும் உள்ளனர். மகள் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மிரட்டிய தந்தை
இவர் எப்போதெல்லாம் தனிமையில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் பாலமுருகன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுபோல் பலமுறை செய்து வந்துள்ள நிலையில், வெளியில் சொன்னால் கொலையே செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

உடல்நிலையில் மாற்றம்
முக்கியமாக மனைவி ஊருக்கு போகும் சமயத்தில் எல்லாம் பாலமுருகன் மகள் ஜோதியிடம் இப்படி நடந்து கொண்டுள்ளார். ஆனால் விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்தது. மகளின் உடல்நிலையில் நாளுக்கு நாள் மாற்றம் வருவதை தாய் கவனித்தார்.

அதிர்ந்த தாய்
அதனால் மகளை கூப்பிட்டு என்ன ஆச்சு என்று விசாரித்தார். அப்போதுதான் மகள் அப்பாவை பற்றி சொல்லி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ந்த தாய், உடல்நலம் மோசமாகி இருக்கும் மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

போக்சோ சட்டம்
அங்கே பரிசோதனை செய்த டாக்டர், ஜோதி கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தாய், உடனடியாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து 14 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications