எலெக்ஷன் பூத்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு ஸ்பெஷல் வசதிகள்- தேர்தல் ஆணையம்!
சென்னை: தமிழகத்தில் தேர்தலின் போது வாக்களிக்க வருகின்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்துதர இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான வசதிகள் குறித்து விவாதிக்க உள்ளோம். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு இந்த தேர்தலில் பல்வேறு வசதிகள் செய்துதர இருக்கிறோம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தள வசதிகள் வைக்கப்படும். ஒரு இடத்தில் 100 மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அங்கு தனியாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்.

தேர்தல் கமிஷனின் இலவச போன் எண் 1950 என்ற எண்ணில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக ஒரு நட்சத்திர குறியீட்டை புகுத்தியிருக்கிறோம். அதன் மூலம் அவர்கள் தகவல்கள் பெறலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு, அதாவது ஜனவரி 20க்கு பிறகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்களால் 62 ஆயிரம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications