பாலியல் புகார்... 3 பேராசிரியர்களிடம் வேளாண் பல்கலைக்கழக ஐவர் குழு விசாரணை
திருவண்ணாமலை: பாலியல் புகார் தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து ஐவர் குழு திருவண்ணாமலை கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்துகிறது.
திருவண்ணாமலை தண்டராம்பட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னை மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதா ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து விடுதி வார்டன்களும் தங்கப்பாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்று என்று மாணவியை மிரட்டியதால் அவரது பெற்றோரிடம் புகார் அளித்தார். கல்லூரியை முற்றுகையிட்ட பெற்றோர் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் மாணவியை புனிதாவும், மைதிலியும் மிரட்டும் ஆடியோக்கள் நேற்று வெளியானது. அதில் புரோக்கரை விட கேவலமாக தங்கப்பாண்டியனுக்காக வரிந்து கட்டி பேசி பேராசிரியர் பணியின் புனிதத்தை கெடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று விசாரணை நடத்தினார். இதையடுத்து கோவை வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து 5 பேர் கொண்ட குழுவினர் தண்டராம்பட்டு கல்லூரிக்கு சென்று 3 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications