முன்னாள் டிஜிபி நட்ராஜ் கண்காணிப்பில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை: அதிமுகவில் இணைந்த முன்னாள் டிஜிபி நட்ராஜ் கண்காணிப்பிலேயே இன்றைய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் டிஜிபி நட்ராஜ் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் காவல்துறை அதிகாரி அலெக்சாண்டரும் அதிமுகவில் இணைந்தார். பின்னர்தான் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் இவர்களது கண்காணிப்பின் கீழ் வந்தனர்.

இதனடிப்படையில் அதிமுகவில் பல ஒழுங்கு நடவடிக்கைகளை ஜெயலலிதாவும் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா சிறைக்குப் போன நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பட்டியலில் நட்ராஜின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இதற்கேற்ப இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின் போது நட்ராஜும் கலந்து கொண்டார். இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் இனி நடைபெற உள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு என்பது நட்ராஜ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் முழு கண்காணிப்பிலேயே நடைபெறும் என்றே கூறப்படுகிறது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications