கெத்து காட்டிய தினகரனுக்கு கடைசி நேரத்தில் 'பெப்பே' சொன்ன 4 எம்.எல்.ஏக்கள்?
தினகரன் முகாமில் இருந்து கடைசி நேரத்தில் 4 எம்.எல்.ஏக்கள் ஈபிஎஸ் அணிக்கு தாவியிருக்கின்றனர்.
Recommended Video

சென்னை: அதிமுக தொண்டர்கள், எம்.எல்.ஏக்கள் தம் பக்கம் இருப்பதாக கெத்து காட்டி வந்த தினகரன் முகாமில் இருந்து 4 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்பாகிவிட்டனர்.
மேலூரில் தினகரன் 'ஏற்பாடு செய்த' கூட்டத்தை வைத்துக் கொண்டு எகத்தாளமாகவே அந்த அணியினர் பேசிவந்தனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக கூறிக் கொண்டனர்.

20 எம்.எல்.ஏக்கள்
முதலில் 40 எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் என மார்தட்டினர். ஆனால் மேலூர் கூட்டத்தில் 20 எம்.எல்.ஏக்கள்தான் பங்கேற்றனர். இதனால் தினகரனுக்கு 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பது உறுதியாக இருந்தது.

அடையாறில் ஆலோசனை
இந்த நிலையில் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவது உறுதியாகிவிட்டது. இப்படியெல்லாம் நடக்கவே நடக்காது என கூறிவந்த தினகரன் தரப்பு இன்று சென்னை அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தியது.

16 எம்.எல்.ஏக்கள்
காலை முதல் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வாக தனித்தனியே வர தினகரன் தரப்புக்கு திகிலாகிவிட்டது. 8 எம்.எல்.ஏக்கள்தான் முதலில் வந்தனர்... இரண்டு மணிநேரம் கடந்த நிலையில் அதிகபட்சமாக 16 எம்.எல்.ஏக்கள் தினகரன் வீட்டில் முகாமிட்டனர்.

4 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்
தினகரனை ஆதரிப்பதாக சொன்ன 4 எம்.எல்.ஏக்கள், அணிகள் இணையும் நேரத்தில் அந்த முகாமில் இருந்து எஸ்கேப்பாகிவிட்டனர். இது தினகரன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications