திருவள்ளூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலி
திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே ஆர்.கே பேட்டை அருகே உள்ள ஐய்யன் கண்டிகை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த கிராமத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து செல்லப்பட்டனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்க அப்பகுதியில் போராடினர். ஆனால் தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பார்த்திபன், புவனேஸ்வரி,ஸ்வேதா, கதிரவன் ஆவர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications