காதல் தகராறில் பயங்கரம் – கொதிக்கும் பாலை ஊற்றியதால் நான்கு பேர் காயம்!
Subscribe to Oneindia Tamil
பெரம்பூர்: பெரம்பூரில் ஏற்பட்ட காதல் தகராறில் கொதிக்கும் பாலை ஊற்றியதால் உடல் வெந்து நான்கு பேர் காயமடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூளையை அடுத்த தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்கும் ஏற்கனவே காதல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த தகராறில் கணேசன், அவரது அண்ணன் மாரிமுத்து ஆகியோரை கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் பாலு, தீபக்குமார், குமார், மணி ஆகியோர் தாக்கினர்.
இதனால் ஆவேசம் அடைந்த கணேசன் அருகில் உள்ள டீக்கடையில் இருந்த கொதிக்கும் பாலை கார்த்திக் தரப்பினர் மீது ஊற்றினார்.
இதில் பாலு, தீபக்குமார், குமார், மணி ஆகியோர் உடல் வெந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications