இலவசப் பொருட்களை திரும்பப் பெறும் அதிகாரிகள் – திருவண்ணாமலை மக்கள் புகார்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பட்டு கிராமத்தில் இலவசமாகக் கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்களின் குடும்ப அட்டையில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது அந்தப் பொருட்களை வலுக்கட்டாயமாக வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் பொதுமக்கள் குறை கூறியுள்ளனர்.
இதுவரை 20 பேரிடமிருந்து விலையில்லா பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications