ராமேஸ்வரத்தில் பிரெஞ்சு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து வம்பு - 3 மீனவர்கள் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு வந்த 35 வயது பிரெஞ்சுப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்த 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்தப் பெண்ணுக்கு 35 வயது இருக்கும். புதுச்சேரியில் கடந்த 25 வருடமாக வசித்து வருகிறார். ராமேஸ்வரத்திற்கு அவர் வந்திருந்தார்.
அப்போது வில்லுண்டு தீர்த்தம் பகுதியில் கடலில் குளிப்பதற்காக அவர் போயிருந்தார். அவருடன் இன்னொருவரும் வந்திருந்தார். அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது 3 மீனவர்கள் அங்கு வந்தனர். மூவரும் முட்ட முட்டக் குடித்திருந்தனர். குடிபோதையில் அந்த பிரெஞ்சுப் பெண்ணிடம் வம்பிழுக்க ஆரம்பித்தனர். தாறுமாறாகப் பேசியபடி கையைப் பிடித்து இழுத்துள்ளனர்.
இதையடுத்து இருவரும் அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்தனர். பின்னர் டிஎஸ்பி விஜயக்குமாரைச் சந்தித்து அப்பெண் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 மீனவர்களையும் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications