சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் 85 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் - சுங்கத்துறை பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற நிலையில், சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது விமான கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெட்டியை பரிசோதித்து பார்த்தபோது, அதில் இரண்டரை கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரிய வந்தது இதன் மதிப்பு சுமார் 85 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை பறிமுதல் செய்த அவர்கள், இதனை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications