திருவண்ணாமலை அருகே கோர விபத்து.. அரசுப் பேருந்து மோதி டிஎஸ்பி உயிரிழப்பு!
திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் நாமக்கலை சேர்ந்த டிஎஸ்பி சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவண்ணாமலை : தென்அரசம்பட்டு பகுதியில் இன்று அதிகாலையில் கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த நாமக்கல்லை சேர்ந்த டிஎஸ்பி சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நாமக்கல்லைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கார் ஒன்றில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்துள்ளார். இன்று அதிகாலையில் திருவண்ணாமலை அருகே தென் அரசம்பட்டு என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்து மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் சுக்குநூறாக உடைந்து போனது.

காரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் ஓட்டி வந்ததாக தெரிகியது, விபத்தில் காரின் முன் பக்கம் சேதமடைந்த நிலையில் டிரைவர் சீட்டில் இருந்த டிஎஸ்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். டிஎஸ்பி சண்முக சுந்தரத்துடன் பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications