குற்றுயிரும், குலை உயிருமாக வரும் அரசு பஸ்கள்.. பீதியில் தெறித்து ஓடும் மக்கள்
நெல்லை: காயலான் கடைகளுக்குப் போக வேண்டிய பஸ்களை, நெல்லை அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் மக்கள் பீதியில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை அரசு போக்குவரத்து கழகம் மூலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் பஸ்களின் கூரைகளின் ஓட்டையில் தணணீர் கசிந்து விழுகிறது. இதனால் பயணிகள் குடை பிடித்தவாறு பயணம் செய்து வருகின்றனர். இருக்கைகள் உடைந்து காணப்படுவதால் அதில் உள்ள பஞ்சு நனைத்து போய் விடுகிறது. இதனால் பயணிகள் இருக்கையில் உட்காரும் போது பயணிகள் ஆடையில் கறை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் மழை பெய்யும் போது தண்ணீர் படாமல் இருக்க ஜன்னல்களை இறக்கி விட முடியவில்லை. காரணம் அவை அனத்துமே ஓட்டை உடைசலாக உள்ளதால். இதனால் சாலையில் ஓடும் மழை நீர் பஸ்சுக்குள் சகதியுடன் வந்து தெறித்து அபிஷேகம் செய்கிறது.
படு மோசமான நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் அவற்றில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. முறையாக பராமரிக்கப்பட்டு கொஞ்சம் இருக்கைகளுடன் இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பழுதைடந்த பஸ்களால் வசூல பாதிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் குறறம்சாட்டி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications