பள்ளி, கல்லூரிகளின் அருகே இயங்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்... எஸ்.டி.பி.ஐ கோரிக்கை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாவட்ட ஆட்சியர் வீர்ராகவ ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் ஜாஃபர் சுல்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதை அகற்ற வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
More From
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications