கிரானைட் மோசடி: மேலூர் நீதிமன்றத்தில் பி.ஆர். பழனிச்சாமி ஆஜர்!
Subscribe to Oneindia Tamil

கிரானைட், தாது மணல் முறைகேடு குறித்து டிராஃபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது பற்றி விசாரித்த உயர் நீதிமன்றம், சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த நாளே மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணி, பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மனைவி, மகன் உட்பட அவரது குடும்பத்தினர் மீது மேலும் புதிதாக 10 வழக்குகளை அவசரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கிரானைட் கற்களை சட்டவிரோதமாக அடுக்கி வைத்த வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி இன்று மதுரை மேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications