தேனியில் வடமாநில தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில கூலி தொழிலாளி முன்னாராம் என்பவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநில தொழிலாளியை கொலை செய்யும் நோக்கத்தோடு சுட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications