இலங்கைக்கு ஆம்புலன்ஸ்.. "சர்காருக்கு" நன்றி தெரிவித்த எச். ராஜா!
சென்னை: இலங்கையில் தமிழர்களுக்கு உதவி ஆம்புலன்ஸ் அனுப்பிய மோடி சர்க்காருக்கு எச். ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் ஒரு படம் இடம் பெற்றுள்ளது. வரிசையாக ஆம்புலன்ஸ்கள் இதில் காணப்படுகின்றன.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு சேவையாற்றிட ஆம்புலன்ஸ் அனுப்பியுள்ளது மோடி சர்கார். பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி. pic.twitter.com/VYkW79BQh7
— H Raja (@HRajaBJP) July 22, 2018
இதுகுறித்து எச் ராஜா குறிப்பிடுகையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு சேவையாற்றிட ஆம்புலன்ஸ் அனுப்பியுள்ளது மோடி சர்கார். பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இந்த மக்களுக்கு முதல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்துட்டு வாங்க pic.twitter.com/MrExMXq3U8
— பிரபு (@PirapuSalaman) July 22, 2018
இந்த டிவீட்டுக்கு பாராட்டுகளும், வசவுகளும் வழக்கம் போல சரிசமமாக குவிந்துள்ளன. முதலில் உள்ளூரில் போதிய ஆம்புலன்ஸ் வசதியை செய்து விட்டு வெளிநாடுகளுக்கு மோடி அரசு உதவ வேண்டும் என்று பலர் கேட்டுள்ளனர்.
அதேசமயம், தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியாத மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ஆம்புலன்ஸ் அனுப்பியிருப்பதாக கூறுவது நம்புவது போலவா இருக்கிறது என்றும் சிலர் ராஜாவைக் கேட்டுள்ளனர்.
ஆனா அதே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுல இறந்த தமிழ் மக்கள் பத்தி எதுவுமே சொல்லலியே உங்க மோடி சர்க்கார். அப்போ அங்க இருக்கறது தான் தமிழர்களா? நாங்க இல்லையா?
— Manikandan Dravid (@rahulmanidravid) July 22, 2018
இது இன்னொருவரின் குமுறல். அதே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுல இறந்த தமிழ் மக்கள் பத்தி எதுவுமே சொல்லலியே உங்க மோடி சர்க்கார். அப்போ அங்க இருக்கறது தான் தமிழர்களா? நாங்க இல்லையா? என்று கேட்டுள்ளார் இவர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications