குற்றால மெயின் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு.. மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டதால் பீதி!
குற்றால மெயின் அருவியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் சேதமடைந்தன.
நெல்லை: குற்றால மெயின் அருவியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி அருகே மையம் கொண்டுள்ள ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது.

இதனால் குற்றால அருவிகளில் பலத்த சத்தத்துடன் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மலைகள் பாறைகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் குற்றால மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி பல அடி தூரத்துக்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் இருந்த மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டன.
இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. குற்றால மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications