சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் குரோம்பேட்டை, பல்லாவரம், வண்டலூர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையின் புறநகர் பகுதியில் காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறுது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

Heavy rain in Chennai

மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிலர் விடிந்ததும் மழையை பார்த்த மகிழ்ச்சியில் அதை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+