வெள்ளத்தில் சிக்கி அழிந்த அறிவு களஞ்சியங்கள்.. உதவ நீங்கள் தயாரா?
சென்னை: தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது, இழக்கப்பட்டது விலை மதிப்பில்லாத உயிர்கள் மட்டுமல்ல, அதற்கு ஈடான புத்தகங்களும்தான். பல நூலகங்களில் இருந்த முக்கியமான புத்தகங்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் சரி செய்ய நீங்கள் நினைத்தால் கூட முடியும்.
சென்னையின் அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகேயுள்ள புதுத்தெரு நூலகமும், இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒன்றாகும். சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. அந்த நூலகத்தின் தரைத்தள டைல்ஸ் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டியுள்ளது. கட்டிடம் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது. இதை சென்னை மாவட்ட நூலக அலுவலர் சந்திரமோகனும் உறுதி செய்கிறார். கொச்சி ஹவுஸ் நூலகத்தில் சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள் மாயமாகிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

கடலூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட நூலகங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. நல்லத்தூர், சேத்தியாத்தோப்பு, கருங்குழி, மிரலூர், பரடூர், குனவாசல், ராசக்காபுரம், ஸ்ரீமுஸ்னம் மற்றும் கட்டுக்கூடல் ஆகிய நகரங்களிலுள்ள நூலகங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
நூலங்களுக்கு புத்தகங்களை வழங்கவோ, அதிலுள்ள கேலரிகளை சரி செய்யவோ விரும்புவோர் மணற்கேணி பதிப்பக எடிட்டர், ரவிக்குமாரை 9443033305 என்ற போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications