ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டிலுக்கு அதிக பணம் கேட்கிறார்களா? புகார் செய்ய தொலைபேசி எண்கள்
சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பில் அனுமதியின்றி பயணிப்போர் குறித்து, பெண்கள் சீட்டில் அமரும் ஆண்கள் குறித்து, காசு கேட்டு வீணாக தொல்லை தரும் திருநங்கைகள் குறித்து புகார் அளிக்க தெற்கு ரயில்வே உதவி எண்களை அறிவித்துள்ளது. இதன் மூலம், பிற பயணிகளுக்கு தொல்லை தருவோரை பிடித்து கொடுக்க பயணிகளுக்கு வசதி ஏற்பட்டுள்ளது.
அந்த உதவி எண்கள் இவைதான்: ரயில்வே பாதுகாப்புப் படை - 182, சென்னை பிரிவு - 044-25354457.

ரயில் நிலையங்களில் விற்கப்படும் 'ரயில் நீர்' குடிநீர் பாட்டில்களுக்கு ரூ.15 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்.
அதற்கான எண்கள்:
சேலம் பிரிவு - 0427-2431010
0427, மதுரை பிரிவு - 0452-2308250
-0452-2308095, திருச்சி பிரிவு - 0431-2418992
0431-2464469, பாலக்காடு பிரிவு- 0491-2552755
0491-2555339, திருவனந்தபுரம் பிரிவு-
0471-2326484
0471-2326482, என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். 138 என்ற ஹெல்ப்லைன் நம்பரிலும் புகார் தெரிவிக்கலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications