அ ஆ இ ஈ உ ஊ ஐ... அசத்தல் இசை + பாட்டுடன் போதிக்கும் தமிழ் ஆசிரியர்..!
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நன்கு பதியும் வகையில் தமிழ் ஆசிரியர் ஒருவர் உயிரெழுத்துகளை இசை மற்றும் பாட்டுடன் கற்றுக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை: அரசு பள்ளியில் மாணவர்கள் மனதில் நன்கு பதியும் வகையில் தமிழ் உயிரெழுத்துகளையும் தமிழையும் ஆசிரியர் ஒருவர் இசை மற்றும் பாட்டுடன் கற்றுக் கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நாம் சிறுவர்களாக இருக்கும் போது ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துகளை படித்த விதம் வேறு. நமது குழந்தைகள் படித்து வரும் விதம் வேறு. இப்போதுள்ள குழந்தைகள் ஆங்கில எழுத்துகளான 26 எழுத்துகளையும் பாடல் வடிவில்தான் படித்து வருகின்றனர். ஆனால் அ,ஆ, இ,ஈ மட்டும் சாதாரண முறையிலேயே கற்பிக்கப்படுகிறது. இவையெல்லாம் தனியார் பள்ளிகளில் நடைபெறுகிறது.

ஆனால் அரசு பள்ளிகளில் வழக்கம்போல்தான் A,B,C-யும், அ,ஆ, இ,ஈ-யும் கற்பிக்கப்படுவதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு அரசு பள்ளியில் அ,ஆ, இ, ஈ-யை இப்படியும் கற்பிக்கலாமா என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இசை மூலம் கற்பிக்கப்படும் வீடியோ வைரலாகிறது. மாணவர்கள் நடனம் ஆடிக் கொண்டும் உயிரெழுத்துகளை பாட்டாக பாடியும் கற்று வருகின்றனர். நீங்களும் இந்த வீடியோவை பாருங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications