தினகரன், நடிகர் செந்திலை கைது செய்ய ஹைகோர்ட் கிளை இடைக்கால தடை!
மதுரை: டிடிவி தினகரன் மற்றும், நடிகர் செந்தில் ஆகியோரை கைது செய்ய அக். 4வரை இடைக்கால தடை விதித்து மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் திருச்சி எம்.பி ப.குமார் எம்.பி அளித்த புகாரின் பேரில் திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் ஹைகோர்ட் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், தினகரன், செந்தில் ஆகியோர் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும், ஆபாச பேச்சு பேசிதாகவும் ப.குமார் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து தங்களை கைது செய்ய தடை விதிக்க கோரி செந்தில் ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுந்தர், அக்.4வரை தினகரன் மற்றும் செந்தில் ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தினகரன் தரப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து அவர் தப்பியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications