நீலாங்கரை சார்பதிவாளர் தாமுவைக் கைது செய்ய ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக நீலாங்கரை சார் பதிவாளர் தாமுவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னை நீலாங்கரை சார்பதிவாளர் தாமுவை 48 மணிநேரத்தில் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததால், இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பிறப்பித்துள்ளார்.
திருவான்மியூரை சேர்ந்த சக்திகுமார் என்பவர் தனது குடும்ப சொத்துக்குளை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது சகோதரி சாவித்திரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த போது, போலி ஆவணங்கள் அடிப்படையில் பத்திரங்களை பதிவு செய்தது தெரியவந்தது.

மேலும் போலி ஆவணங்கள் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்ய நீலாங்கரை சார்பதிவாளர் தாமு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சார்பதிவாளர் தாமு மற்றும் போலி ஆவணத்தை பத்திரபதிவு செய்ய உடந்தையாக இருந்தவர்களை 48 மணிநேரத்தில் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பிறப்பித்துள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications