ஆங்கில புத்தாண்டுக்காக நள்ளிரவில் கோயில் நடையை திறப்பதா? திருச்செந்தூரில் இந்து முன்னணி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் ஆங்கில வருடப் பிறப்பன்று நள்ளிரவில் நடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்க் கடவுளான முருகன் குடிகொண்டுள்ள 2வது படை வீடு திருச்செந்தூர். இங்கு சுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் முருகன் குடிகொண்டுள்ளார்.
ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று நள்ளிரவு நடைதிறக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. கிறிஸ்தவ முறைப்படி துவங்கும் புத்தாண்டுக்கு, இந்து கடவுள் கோயிலை, வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவில் திறப்பதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது.
எனவே, புதன்கிழமையன்று நள்ளிரவு திருச்செந்தூர் கோவில் முன்பு இந்து முன்னணி தெற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.முருகேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications