கருணாநிதியை பார்க்க தள்ளுமுள்ளு... கதவு கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரையில் தங்கியிருந்த ஓட்டலுக்குள் இருந்து திமுக தலைவர் கருணாநிதி வெளியே வரும்போது அங்கிருந்த கதவின் கண்ணாடிகள் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அவர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். இன்று காலை சென்னை செல்வதற்காக ஓட்டலில் இருந்து கிளம்பினார். இதனையறிந்த தொண்டர்கள் அவரைப் பார்க்க குவிந்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கருணாநிதி காரில் ஏற இருந்த சமயத்தில் ஓட்டல் முன்பக்க கண்ணாடி கதவு உடைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கருணாநிதி உடனடியாக காரில் ஏறி சென்னை கிளம்பினார்.
கருணாநிதி சென்னைக்கு கிளம்பும் நேரத்தில் ஹோட்டல் ரிசப்சனில் இருந்த கதவின் கண்ணாடிகள் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications