சாதுவான 'சயான்' எப்படி கொடநாடு கொலை குற்றவாளியானார்? பேக்கரி நண்பர்கள் அதிர்ச்சி
கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட சயான் மிகவும் சாதுவானவர்,அவரா இவ்வளவு பெரிய விவகாரத்தில் சிக்கியுள்ளார் என்று அதிர்ச்சி தெரிவிக்கின்றனர் சயானின் நண்பர்கள்.
கோவை:கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் அடுத்தடுத்து போலீசாரிடம் சிக்கி வருகிறார்கள்.இந்த நிலையில் கேரளாவைச் சயான் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் பாலக்காடு அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.அவருடன் சென்ற மனைவி மற்றும் குழந்தை விபத்தில் உயிரிழந்தனர்.

படுகாயத்துடன் கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சயானை பார்க்க அவரின் பேக்கரி நண்பர்கள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.சயான் சிகிச்சைபெறும் வார்டு முன்பு கண்காணிப்புப் பணியில் உள்ள போலீசார்,அவர்களை உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக பேக்கரி நண்பர்கள் ஊழியர்கள் இருவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அவர்கள் கூறுகையில், இவ்வளவு பெரிய வழக்கில், சயான் சிக்கியுள்ளது அதிர்ச்சி தருகிறது. மிக சாதுவாக அமைதியாக காணப்படும் இவர் கொலைகார கும்பலுடன் எப்படி கூட்டு சேர்ந்தார் என்றே தெரியவில்லை.
இவர் இந்த காரியத்தை செய்திருப்பாரா என்பது சந்தேகம் தான். வேறு யாராவது இவரை தவறான வழிக்கு அழைத்து சென்றிருக்கலாம் என்றே நாங்கள் நினைக்கிறோம்." என்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications