மலேசியாவில் மாயமான கணவரை கண்டுபிடித்து தர பெண் ஜெ.வுக்கு கோரிக்கை: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து கொக்குமாறு சருகனியை சேர்ந்த பெண் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சருகனி கிராமத்தில் துணி வியாபாரம் செய்து வந்தவர் ஆரோக்கியராஜ். இவரை அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications