நான் சாதாரண ஆள், எம்.ஜி.ஆர் அல்ல புதுக் கட்சி தொடங்குவதற்கு- அழகிரி
ஆரணி: நான் எம்.ஜி.ஆர். அல்ல, புதுக் கட்சியெல்லாம் தொடங்க மாட்டேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இன்று மு.க.அழகிரி ஆரணிக்கு வந்தார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர் முருகனின் தந்தை ஏழுமலையைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஆரணிக்கு வந்த அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும் அசத்தினர்.

பின்னர் ஏழுமலை வீட்டில் வைத்து செய்தியார்களிடம் அழகிரி பேசுகையில், நான் இன்னும் தி.மு.க.வில் தான் இருக்கிறேன். இந்த கட்சியில் எனக்கு உரிமை இருக்கிறது.
இந்த கட்சியில் எனக்கு சொந்தங்கள் இருக்கிறார்கள். என் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தூண்டிவிட்ட பினாமிகள், ஏஜெண்டுகள் மீது தேர்தலுக்கு பிறகு இன்னும் இரண்டு மாதங்களில் நடவடிக்கைகள் பாயும். அது எந்தவிதமான நடவடிக்கை என்று இப்போது சொல்ல முடியாது.
நான் மாநில அளவில் யாரையும் ஒருங்கிணைக்கவில்லை. மாவட்ட அளவில் எனது ஆதரவாளர்களை சந்தித்து ஒருங்கிணைத்தேன் என்றார் அழகிரி.
எம்.ஜி.ஆர், வைகோ போல நீங்களும் புதுக் கட்சி ஆரம்பிப்பீர்களா என்ற கேள்விக்கு நான் எம்.ஜி. ஆர் அல்ல என்றார் அவர் சிரித்தபடி.
அடுத்து தஞ்சாவூரில் ஏப்ரல் 2ம் தேதியும், தொடர்ந்து விருதுநகர், அருப்புக்கோட்டையிலும் தனது ஆதரவாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாராம் அழகிரி.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications