புதுவையின் அனைத்து நிர்வாகப் பணிக்கும் நானே பொறுப்பு - ஆளுநர் கிரண்பேடி அதிரடி
புதுச்சேரியில் அனைத்து நிர்வாகத்திற்கும் தாமே பொறுப்பு என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு நிர்வாகப் பணிகளுக்கும் தாமே பொறுப்பு என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் அதிகாரிகள் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் தெரிவிப்பதை தடைசெய்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் இந்த உத்தரவை ஆளுநர் கிரண் பேடி அதிரடியாக ரத்து செய்தார். இதன்மூலம் இருவருக்கும் இடையிலான மோதல் முற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து நிர்வாகத்திற்கு நானே பொறுப்பு என ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதுச்சேரி மாநில அனைத்து நிர்வாகப் பணிகளுக்கும் நானே பொறுப்பாளர். ஆளுநர் அலுவலகம் வெறும் அஞ்சல் அலுவலகமாக இருக்காது. புதுவை மக்களுக்கு இனி மாதம் ஒரு முறை கடிதம் எழுதுவேன் என்று கூறியுள்ளார்.
நிதி மதிப்பீடுகளில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவேன் என்றும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். சட்டத்தின் ஆட்சியை அச்சமின்றி, யாருக்கும் சாதகமின்றி அமல்படுத்துவேன் என்றும் தனது கடிதத்தில் ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications