கட்சி பதவிக்கு எல்லாம் நான் ஆசைப்படுபவது இல்லை: மு.க.ஸ்டாலின்
சிவகங்கை: கட்சி பதவிகளுக்கு எல்லாம் ஆசைப்படுபவன் நான் அல்ல என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகளை அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார். ஹோட்டல் சுபலெட்சுமி மஹாலில் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, ஒன்றிய மற்றும் நகரச் செயலாளர்கள் என்று அனைவரையும் தனித்தனியே சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

முன்னதாக நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசுகையில்,
கட்சி பதவிகளுக்கு எல்லாம் நான் ஆசைப்படுவது இல்லை. நான் கட்சியில் ஒழுக்கமானவன் என்று தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளதே எனக்கு பெருமை. திமுகவை துவங்கியதும் அது ஆட்சிக்கு வந்துவிடவில்லை. கட்சி பல சோதனைகளை சந்தித்துள்ளது.
கிளைக்கழகத்தின் பணிகள் குறித்து உங்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் கட்சி திமுக. வரும் 2016ம் ஆண்டில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்றார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications