அழகிரியை நாடகம் பார்க்கத் தான் கூப்பிட்டேன்... அரசியல் பேசவில்லை : எஸ்.வி.சேகர்
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை சந்தித்த போது, அரசியல் குறித்துப் பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார் பாஜக கொள்கை பரப்பு செயலாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான இல.கணேசன் நேற்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருடன் பாஜக கொள்கை பரப்புச் செயலாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர், மாநில செயலாளர் கே.டி.ராகவன், அலுவலக செயலாளர் சர்வோத்தமன், இந்திய ஜனநாயக கட்சியின் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆரூர் சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, மு.க.அழகிரியை சந்தித்தது ஏன்? என எஸ்.வி.சேகரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலாவது:-
சிவகாசியில் எனது நாடகம் ஒன்று நடைபெற்றது. அதை காண வருமாறு மு.க.அழகிரியை சந்தித்து அழைப்பு விடுத்தேன். மற்றபடி அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. பொதுவாக, தி.மு.க.வை சேர்ந்தவர்களை மற்ற கட்சியினர் சந்தித்தால், அவர்களை கட்சியில் (தி.மு.க.) இருந்து நீக்கிவிடுவார்கள். ஆனால், இது (பா.ஜ.க.) தேசிய கட்சி. அப்படி எதுவும் செய்யமாட்டார்கள்'' எனத் தெரிவித்தார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications