தமிழகத்தில் நல்லவர்களைப் போல நடிப்போரின் ஆட்சிதான் நடக்கிறது: சகாயம் ஐஏஎஸ் பொளேர்
தமிழகத்தில் நல்லவர்களைப் போல நடிப்போரின் ஆட்சிதான் நடக்கிறது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சாடியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நல்லவர்களைப் போல நடிப்பவர்களின் ஆட்சியே தற்போது நடைபெறுகிறது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சாடியுள்ளார்.
சென்னையில் மக்கள் பாதை இயக்கத்தின் 2-வது ஆண்டு விழாவில் சகாயம் நேற்று பேசியதாவது:
எனக்கு இந்தி மொழி தெரியாது என்பது தகுதி குறைவு அல்ல. இந்தி மொழி திணிப்பை எதிர்த்து உயிர்நீத்தோரின் மண் இந்த தமிழகம்.

அப்படி உயிர்நீத்தோருக்கு மரியாதை செலுத்தவே இந்தியை தவிர்க்கிறேன். தமிழகம் நல்லவர்களின் ஆட்சியைப் பார்த்து இருக்கிறது.
ஆனால் இப்போது நல்லவர்களைப் போல நடிப்பவர்களின் ஆட்சி அல்லவா நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு புரட்சி என்பது தமிழ்நாட்டுக்கான புரட்சி. காளைக்கான போராட்டம் என்பது நாளைக்கான போராட்டம்.
மதுவின் பிடியில் இருந்து இளைஞர்கள் விடுதலையாக வேண்டும். இளைஞர்கள் பேசுவதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்.
இவ்வாறு சகாயம் கூறினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications