திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி தான் முதல்வர்- மகளிர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை : தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கருணாநிதி தான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே படப்பையில் உள்ள கரசங்காலில் தி.மு.க. மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி, துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது..
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தது தி.மு.க., தான். தமிழனுக்கு உரிமை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம். கருணாநிதி ஆட்சியில் சாராயக்கடைகள் ஒழிக்கப்பட்டன. எம்.ஜி.ஆர்., ஆட்சியில்தான் சாராயக்கடைகள் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன.
மதுபானம் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அ.தி.மு.க., ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டது. டாஸ்மாக் உருவாக்கப்பட்டது அ.தி.மு.க., ஆட்சியில்தான். டாஸ்மாக் மதுபானங்கள் விற்க துவங்கியது ஜெயலலிதா ஆட்சியில் தான்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். மீண்டும் கருணாநிதி முதல்வர் ஆவார். அறிவித்தபடி மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications