திமுக ஆட்சிக்கு வந்தால் 2ஜியை விட பெரிய ஊழல் செய்வார்கள்: ராமதாஸ்
விழுப்புரம்: திமுக ஆட்சிக்கு வந்தால் 2ஜி ஊழலை விட பெரிய ஊழல் செய்வார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்த பாமக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து ஊழல் செய்த கட்சிகள் ஆகும். பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர் கருணாநிதி. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர் கருணாநிதி என்று சர்க்காரியா கமிஷன் தெரிவித்தது.
2ஜி ஊழல் பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்தால் 2ஜியை விட பெரிய ஊழல் செய்வார்கள்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா தற்போது ஜாமீனில் தான் வெளியே உள்ளார்.
வழக்கு விசாரணை முடிந்து அவர் சிறைக்கு செல்வது உறுதி. அதிமுகவும், திமுகவும் இதுவரை ரூ.60 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளன. அவர்கள் ஊழல் செய்த பணத்தை வைத்து 10 தொழிற்சாலைகள் துவங்கி 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
உளுந்தூர்பேட்டையில் பாமக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பது உறுதி என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications