கருணாநிதி குடும்பத்தார் கேட்டால் அரசு சார்பில் மருத்துவ உதவி செய்யப்படும்: எடப்பாடி பழனிச்சாமி
Recommended Video

சேலம்: கருணாநிதி உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் பேட்டியளித்தார். கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. வீட்டில் சிகிச்சை பெற்ற கருணாநிதி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
5 முறை முதல்வர், சட்டசபை உறுப்பினராக உள்ளவர் கருணாநிதி. எனவே கருணாநிதி குடும்பத்தார் உதவி கேட்டால், அரசு சார்பில் மருத்துவ உதவிகள் செய்யப்படும். இதுவரை எந்த உதவியும் அவர்கள் கேட்கவில்லை.

மேலும், நீட் என்பது, ஒரு மாநில பிரச்சினை இல்லை இந்தியா முழுவதற்குமான பிரச்சினை. நீட்டை தவிர்க்க எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் உச்சநீதிமன்றம், உத்தரவிட்டுள்ளதால் நமது நோக்கத்தை நிறைவேற்றுவதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
சேலம் வளர்ந்துவரும் மாநகரம். எனவே, போக்குவரத்து நெரிசலை போக்க, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, தேவையான நிதி ஒதுக்கீடு செய்தார். அதனடிப்படையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. முள்வாடிகேட், மணல்மேடு பகுதிகளில் ரயில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications