கடலூரில் சீமானுக்கு பெரும் பின்னடைவு.. 5வது இடத்தில் தத்தளிப்பு
கடலூர்: நாம் தமிழர் சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் கடைசியாக கிடைத்த தகவல்படி, 5வது இடத்தில் தத்தளித்துக்கொண்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9.30 மணி நிலவரப்படி, சீமான் 4190 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார்.

இத்தொகுதியில், அதிமுக சார்பில் பலம் வாய்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடுகிறார். திமுக சார்பில், புகழேந்தி களம் கண்டுள்ளார்.
கடைசியாக கிடைத்த தகவல்படி 8535 வாக்குகள் வித்தியாசத்தில், சம்பத் முதலிடத்தில் உள்ளார். புகழேந்தி 2வது இடத்தில் உள்ளார்.
ஆனால், சீமானுக்கு 2,288 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. சீமான் 5வது இடத்தில் உள்ளார். எனவே வெற்றி வாய்ப்பு அவருக்கு கை நழுவி போய்விட்டது. படுதோல்வியை தவிர்க்க போராடி வருகிறார் சீமான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications