கன்னியாகுமரியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் பலி!
கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்த மழையின் போது, மின்னல் தாக்கி ரம்யா என்ற இளம்பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மெதப்பங்கோடு மலைப் பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளான குலசேகரம் , திற்பரப்பு, அருமனை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்தது. அப்போது அருமனை அருகே மெதப்பங்கோடு பகுதியை சேர்ந்த வினு என்பவரது மனைவி ரம்யா, வீட்டிலிருந்து வெளியே வந்த போது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் விழுந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ரம்யாவை தூக்கியபோது இறந்த நிலையில் காணப்பட்டார். இதுதொடர்பாக அருமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரணமடைந்த ரம்யாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்புதிருமணம் செய்தார். அவருக்கு அஜய் என்ற ஆண் குழந்தை உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications