மதுரையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து... நான்கு பேர் மரணம்: வீடியோ
மதுரை திருமங்கலத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேர் மரணம் அடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து-வீடியோ
மதுரை: மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக வேகம் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றாமல் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட பல காரணங்களால் அதிக அளவு விபத்துகள் நடக்கின்றன. சாலை விபத்து அதிகம் நடக்கும் மாநிலங்களில் இரண்டாவதாக இருந்த தமிழகம் தற்போது முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், மதுரை கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் திருமங்கலம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
அவர்களது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications