வருமான வரி வழக்கில் இருந்து சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம்
சென்னை: வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கு ஒன்றில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோரை எழும்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள அமிர்தாஞ்சன் மாளிகையை வாங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலிலதாவின் தோழியான சசிகலா, அவரது சகோதரி இளவரசி மற்றும் தினகரன் ஆகியோர் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்பதற்கு போதிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இதை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரையும் எழும்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications