திருச்செந்தூர் கடலில் இறந்து மிதந்த ராட்சத திமிங்கலம்!
திருச்செந்தூர் கடல் பகுதியில் இறந்த நிலையில் ராட்சச திமிங்கலம் மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் ராட்சத திமிங்கலம் இறந்து மிதந்ததால் அங்கு பரபரப்பு உருவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஜூவா நகர் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 1 கடல் மைல தொலைவில் ராட்சத திமிலங்கலம் ஒன்று இறந்து மிதந்ததைக் கண்டனர். இதுபற்றி உடனடியாக ஆலந்தலை கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, கடலோர காவல் படை எஸ்பி கோபி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த திமிலங்கலம் 20 அடி நீளமும், 2 டன் எடையுடன் இருந்தது. முதுகில் காயம் இருந்ததால் கப்பலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர். மேலும் திமிங்கலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்திருக்க்கலாம் என்று கூறப்படுகிறது.
அந்த திமிங்கலம் அதிக எடையுடன் இருந்ததால் கரைக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் அதை கரைக்கு கொண்டு வருவதில் வனத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications