சி.ஆர்.சரஸ்வதியை நோக்கி பறந்து வந்த கற்கள் - வீடியோ
சி.ஆர்.சரஸ்வதி கலந்துகொண்டு பேசிய கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
விழுப்புரம்: அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் சி.ஆர் சரஸ்வதி பேசியபோது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
தற்போது தினகரன் அணியில் இருக்கும் சி.ஆர் சரஸ்வதி, விழுப்புரத்தில் நடந்த அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் விழா கூட்டத்துக்கு சென்றிருந்தார். அக்கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருதபோது திடீரென கற்கள் மேடையில் வந்து விழுந்தன.

அதைப் பார்த்து மேடையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டனர். உடனே கூட்டத்தில் கல் எறிந்த நபரைக் கண்டுபிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சி.ஆர்.சரஸ்வதி கூறும்போது, நாங்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தானே. எதர்கு இப்படி தரம் தாழ்ந்து நடந்துகொள்ள வேண்டும்?
சபாநாயகர் மற்றும் கொறடாவின் உத்தரவுகள் செல்லாது. எம்.எல்.ஏகளை நீக்கிய விவகாரத்தில் நீதிமன்றத்தில் நாங்கள் வெல்வோம் என கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications