கலக்கலாய் தொடங்கும் கரிசல் திரைவிழா…..

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பிலான கரிசல் திரைவிழா இன்று துவங்கிறது.இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 30 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இது தொடர்பாக தொடர்பியல் துறைத்தலைவர் கோவி்ந்தராஜூ கூறுகையில், "நெல்லை மனோன்மணியம் சுந்தனார் பல்கலை கழக தொடர்பியல் துறையின் "மனோ மீடியா கிளப்" கரிசல் திரை விழாவை ஆண்டுதோறும் நடந்தி வருகிறது. இந்த ஆண்டு இவ்விழா இன்று தொடங்கி 5ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
விழாவில் ஊடகம் சம்பந்தமான ரேடியோ ஜாக்கி, குறும்படம், டாக்குமென்டரி பிலிம், மீடியா வினாடி வினா,நாட்டுப்புற நடனங்கள், மேற்கத்திய நடனங்கள், குற்ற கதைகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்று முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்படும்.
இவ்விழாவை பல்கலைக்கழக துணைவேந்தர் குமரகுரு துவங்கி வைக்கிறார். இன்று இதில் புகைப்படத் துறையை சேர்ந்த அமிர்தராஜ் ஸ்டீபன் மற்றும் பத்திரிக்கையாளர் கவின்மலர் கலந்து கொண்டு புகைப்படவியல்,இதழியல் சம்பந்தமான மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார்கள்.
5ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் டைம்ஸ் ஆப் இந்தியா முதன்மை நிருபர் கார்த்திகை செல்வன் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் " என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications