திருச்சி ஸ்ரீ நாராயண ரெட்டியார் அரிசி ஆலையில் ஐடி ரெய்டு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: வரி ஏய்ப்புப் புகாரில் திருச்சி அருகே பூவாலூரில் உள்ள ஸ்ரீ நாராயண ரெட்டியார் அரிசி ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஸ்ரீ நாராயண ரெட்டியார் அரிசி ஆலை உள்ளது. இங்கு இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications