தினகரன் பணம் கொடுக்கிறார்...நாங்கள் பாசத்தைக் கொடுக்கிறோம் - 'ஆவேச' மதுசூதனன்
ஆர்கே நகரில் பிரச்சாரம் செய்து வரும் மதுசூதனன், தினகரன் வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வருகிறார். நாங்கள் பாசத்தை கொடுத்து வருகிறோம் என ஆவேசமாகக் கூறினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகர் பிரச்சாரத்தில் பேசிய ஒபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், தினகரன் அணியினர் பணத்தை தருகின்றனர். நாங்கள் பாசத்தை தருகிறோம் எனக் கூறி ஓட்டுகள் சேகரித்து வருகிறார்.
ஆர்கே நகரில் இடைதேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அங்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனன். அவர் ஆர்கே நகரிலுள்ள தண்டையார்பேட்டையில் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், தினகரன் அனியினர் மக்களிடம் பணம் கொடுத்து வோட்டு கேட்கின்றனர். ஒரு வோட்டுக்கு நான்காயிரம் ரூபாய் கொடுக்கின்றனர்.
அந்த பணம் ஜெயலலிதாவிடமிருந்து கொள்ளை அடித்தது. ஆனால், மக்களிடம் நாங்கள் பணம் கொடுக்கவில்லை. பாசத்தைத்தான் கொடுக்கிறோம்'' என ஆவேசமாகப் பேசினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications